மதுரையில் ரூ.56,100/- முதல் ரூ.2,18,200/- வரை சம்பளம் பெறுவதற்கான அரசு வேலைவாய்ப்பு!

0
மதுரையில் ரூ.56,100/- முதல் ரூ.2,18,200/- வரை சம்பளம் பெறுவதற்கான அரசு வேலைவாய்ப்பு!
மதுரையில் ரூ.56,100/- முதல் ரூ.2,18,200/- வரை சம்பளம் பெறுவதற்கான அரசு வேலைவாய்ப்பு!
மதுரையில் ரூ.56,100/- முதல் ரூ.2,18,200/- வரை சம்பளம் பெறுவதற்கான அரசு வேலைவாய்ப்பு!

அகில இந்தியா மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Medical Superintendent, Financial Advisor, Executive Engineer (Electrical), Administrative Officer போன்ற பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, சம்பளம் ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அகில இந்தியா மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS)
பணியின் பெயர் Medical Superintendent, Financial Advisor, Executive Engineer (Electrical), Administrative Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline
விண்ணப்பிக்கும் முறை 04.04.2022

AIIMS வேலைவாய்ப்பு விவரம்:

AIIMS காலிப்பணியிடம்:

அகில இந்தியா மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) தனது நிறுவனத்தில் Medical Superintendent, Financial Advisor, Executive Engineer (Electrical), Administrative Officer போன்ற பணிகள் காலியாக இருப்பதாகவும், இந்த பணிகளுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AIIMS கல்வி தகுதி:
  • Medical Superintendent பணிக்கு மருத்துவ துறையில் Post Graduate (MD, MS) அல்லது M.H.A. படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
  • Financial Advisor பணிக்கு Finance & Accounts துறையில் Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Executive Engineer (Electrical) பணிக்கு ஏதேனும் ஒரு Engineering Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
  • Administrative Officer பணிக்கு MBA or Post Graduate Diploma in Personal Management படித்திருக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு அறிவிப்பை காணலாம்.
AIIMS முன்அனுபவம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த துறைகளில் பின்வரும் பணி முன் அனுபவங்கள் பெற்றவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Medical Superintendent – 10 வருடம், Financial Advisor – 5 வருடம், Executive Engineer (Electrical) – 8 வருடம், Administrative Officer – 3 வருடம்.

AIIMS வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 56 வயத்துக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

AIIMS வருமானம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.2,18,200 வரை வருமானமாக பெறுவார்.

AIIMS தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

AIIMS விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தின் முகவரிக்கு தபால் மூலம் 4.4.2022 கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. Kusa Kumar Saha,
Nodal Office (AIIMS, Madurai),
Admin-1 (Recruitment Cell),
JIPMER,
Puducherry – 605 006.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!