AIIMS மதுரை வேலைவாய்ப்பு – 94 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது – சம்பளம்: ரூ.2,20,400/-

0
AIIMS மதுரை வேலைவாய்ப்பு - 94 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது - சம்பளம்: ரூ.2,20,400/-
AIIMS மதுரை வேலைவாய்ப்பு - 94 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது - சம்பளம்: ரூ.2,20,400/-
AIIMS மதுரை வேலைவாய்ப்பு – 94 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது – சம்பளம்: ரூ.2,20,400/-

பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா ஜிப்மர், புதுச்சேரி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வழிகாட்டி நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட உச்ச சுகாதார நிறுவனமான மதுரை, தமிழ்நாடு, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இருந்து வழக்கமான அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் 18.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் AIIMS மதுரை
பணியின் பெயர் ஆசிரியர்
பணியிடங்கள் 94
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
AIIMS மதுரை காலிப்பணியிடங்கள்:
  • Professor 20
  • Additional Professor 17
  • Associate Professor 20
  • Assistant Professor 37

மொத்தம் 94 பணியிடங்கள் காலியாக உள்ளன.

AIIMS கல்வி தகுதி:

AIIMS மதுரை ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் Post Graduation, MD/ MS, M.H.A (Masters in Hospital Administration), Ph.D முடித்திருக்க வேண்டும்.

AIIMS மதுரை ஆசிரியர் பணிக்கான வயது விவரங்கள்:

Professor மற்றும் Additional Professor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Associate மற்றும் Assistant Professor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

AIIMS மதுரை வேலைகள் 2022 பின்வருமாறு விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 1,500/-
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 1,200/-
  • PWD விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது
சம்பள விவரம்:
  • பேராசிரியர் ரூ. 1,68,900 – 2,20,400/-
  • கூடுதல் பேராசிரியர் ரூ. 1,48,200 – 2,11,400/-
  • இணைப் பேராசிரியர் ரூ. 1,38,300 – 2,09,200/-
  • உதவிப் பேராசிரியர் ரூ. 1,01,500 – 1,67,400/-
தேர்வு செயல் முறை:

ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கண்ட கல்வி தகுதியும், வயது வரம்பும் உடைய விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பதார்கள் 11.06.2022 முதல் 18.07.2022 திங்கள் கிழமை மாலை 04.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!