மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி அவகாசம்..!

0
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி அவகாசம்..!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி அவகாசம்..!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி அவகாசம்..!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மதுரை (எய்ம்ஸ்) சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Associate Professor & Assistant Professor காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 18.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியிடப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் அறிவிப்பில் Associate Professor & Assistant Professor பதவிக்கு என்று மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சிபெற்றிருப்பது அவசியமாகும். மேலும் தகுதிகள் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு பதவி மற்றும் தகுதி பொறுத்து ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு திறமை மற்றும் தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எய்ம்ஸ் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 18.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!