மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மதுரை (எய்ம்ஸ்) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Associate Professor & Assistant Professor பதவிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை வாசித்தபின் கீழே உள்ள இணைப்பின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | All India Institute of Medical Sciences, Madurai(AIIMS) |
பணியின் பெயர் | Associate Professor & Assistant Professor |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
AIIMS காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியிடப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் அறிவிப்பில் Associate Professor & Assistant Professor பதவிக்கு என்று மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் கல்வித் தகுதி :
இப்பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சிக்கு பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் தகுதிகள் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.
AIIMS முன் அனுபவம் :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
எய்ம்ஸ் ஊதிய விவரங்கள் :
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு பதவி மற்றும் தகுதி பொறுத்து ஊதியம் வழங்கப்பட உள்ளது.
AIIMS தேர்வு முறை :
இப்பணிக்கு திறமை மற்றும் தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
எய்ம்ஸ் விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு 18.02.2022 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.