AIIMS நிறுவனத்தில் ரூ.67,700/- ஊதியத்தில் வேலை – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் தியோகர் (AIIMS-Deoghar) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Senior Resident பணிக்கு என 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TN Job “FB
Group” Join Now
நிறுவனம் | All India Institute of Medical Sciences Deoghar (AIIMS-Deoghar) |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடங்கள் | 23 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் பணியிடங்கள்:
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS-Deoghar) காலியாக உள்ள Senior Resident பணிக்கு என மொத்தமாக 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Senior Resident கல்வி விவரம்:
Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, MS, DNB Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
Senior Resident வயது விவரம்:
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வும் தரப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
Senior Resident ஊதிய விவரம்:
Senior Resident பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு Level 11 ஊதிய அளவின் படி ரூ.67,700/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
AIIMS-Deoghar தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
AIIMS-Deoghar விண்ணப்ப கட்டணம்:
- Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- SC / ST / PWD பிரிவை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.AIIMS-Deoghar விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பலாம். 02.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.