ரூ.67,700/- ஊதியத்தில் AIIMS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

ரூ.67,700/- ஊதியத்தில் AIIMS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் தியோகர் (AIIMS-Deoghar) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Resident பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS-Deoghar) காலியாக உள்ள Senior Resident பணிக்கு என மொத்தமாக 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, MS, DNB Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Senior Resident பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு Level 11 ஊதிய அளவின் படி ரூ.67,700/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWD பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள் தவிர மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 2.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!