ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Chief of Finance & Company Secretary ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AI Engineering Service Limited
பணியின் பெயர் Chief of Finance & Company Secretary
பணியிடங்கள் 02
கடைசி தேதி 14.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
விமான வேலைவாய்ப்பு 2021 :

Chief of Finance & Company Secretary ஆகிய பணிகளுக்கு தலா ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

AI Engineering Services வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Air India கல்வித்தகுதி :
  1. Chief of Finance – Chartered Accountant அல்லது Cost Accountant பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  2. Company Secretary – Bachelor’s Degree அல்லது degree in LAW முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஏர் இந்தியா ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

ஏர் இந்தியா தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Personal Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Air India Notification PDF – Chief of Finance

Air India Notification PDF – Company Secretary

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!