ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.80,000/- ஊதியம்..!

0
ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.80,000/- ஊதியம்..!

AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் (AIESL) நிறுவனத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Chief Security Officer பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
AIESL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • AIESL வெளியிட்டுள்ள அறிவிப்பில் Chief Security Officer பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில், பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்பவர்கள் Security Operation பிரிவுகளில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • 01.12.2021 அன்றின்படி விண்ணப்பதாரர்களுக்கு 10 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ. 80,000/- வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

  • இப்பணிக்கு Medical Test மற்றும் Interview மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
AIESL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கீழே இணைத்துள்ள இணைப்பின் வழியே அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பவும். இப்பணிக்கான கால அவகாசம் (14.01.2022) இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here