ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.80,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது !!!
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.80,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது !!!

ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது 

AI Engineering Services Limited (AIESL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Accounts Officer, Accounts Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AI Engineering Service Limited
பணியின் பெயர் Accounts Officer, Accounts Assistant
பணியிடங்கள் 18
கடைசி தேதி 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
விமான வேலைவாய்ப்பு 2021 :

Accounts Officer, Accounts Assistant ஆகிய பணிகளுக்குஎன 18 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

AI Engineering Services வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பில் இருக்க வேண்டும்.

  1. Accounts Officer – 30 வயது
  2. Accounts Assistant – 28 வயது

TN Job “FB  Group” Join Now

Air India கல்வித்தகுதி :
  • Accounts Officer – Inter Chartered Accountant/ Inter cost and management Accountant அல்லது MBA in Finance தேர்ச்சியுடன் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Accounts Assistant – Commerce Graduate டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஏர் இந்தியா ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

ஏர் இந்தியா தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மற்றும் Medical Examination ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,500/-
  • SC/ST விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download AIESL Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!