ஆசிரியர்கள் நியமனத்திற்கு AICTE புதிய சுற்றறிக்கை !!!!

0
ஆசிரியர்கள் நியமனத்திற்கு AICTE புதிய சுற்றறிக்கை !!!!
ஆசிரியர்கள் நியமனத்திற்கு AICTE புதிய சுற்றறிக்கை !!!!

ஆசிரியர்கள் நியமனத்திற்கு AICTE புதிய சுற்றறிக்கை !!!!

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்திடம் இருந்து ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆசிரியர் நியமனம் !

உயர் கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்திடும் ஆசிரியர்களுக்கென பல வரையறை உள்ளது. அதற்கேற்ப தான் அவர்களின் நியமனமும் நடைபெறும். இது நாள் வரை ஆசிரியர்களின் கல்வித்தகுதியில் அவர்கள் ஒரு பாடப்பிரிவில் மூலமாகவே பட்டம் பெற்றிருக்க வேண்டும் என வரையறை இருந்தது.

கிராஸ் மேஜர் தேர்ச்சி (பாடப்பிரிவு மாறி படித்து பட்டம் பெற்றவர்கள்) பெற்றிருக்க கூடாது என ஒரு விதி இருந்தது. ஆனால் இதனை மாற்றி அவர்களுக்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் அதிகரித்து வந்தது. ஆனால் அதற்கு AICTE மூலமாக எந்த வழிமுறையும் வெளிவரவில்லை.

AICTE சுற்றறிக்கை !!!

இந்த கோரிக்கைகளுக்கு தற்போது AICTE கல்விப்பிரிவு ஆலோசகர் ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் கிராஸ் மேஜர் முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் வழங்குவது குறித்து அந்தந்த கல்வி நிறுவனங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராஸ் மேஜர் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இனி பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!