முதுகலை பட்டதாரிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை – ஏஐசிடிஇ அறிவிப்பு!!

0
முதுகலை பட்டதாரிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை - ஏஐசிடிஇ அறிவிப்பு!!
முதுகலை பட்டதாரிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை - ஏஐசிடிஇ அறிவிப்பு!!
முதுகலை பட்டதாரிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை – ஏஐசிடிஇ அறிவிப்பு!!

அகில இந்திய தொழில் கல்வி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஏஐசிடிஇ அமைப்பு:

அகில இந்திய தொழிற்கல்வி அமைப்பான ஏஐசிடிஇ முதுகலை பட்டதாரிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, மருத்துவம் போன்ற பிரிவுகளில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை – முதல்வர் இன்று வெளியீடு!!

தகுதியானவர்கள்:

ஏஐசிடிஇ அமைப்பின் ஊக்கத்தொகையை பெற பொறியியல் பட்டதாரிகள் திறனறிவு தேர்வு (கேட்), மருத்துவ பட்டதாரிகள் திறனறிவு தேர்வு (ஜிடிபிஏ), போன்ற தேர்வுகளில் தகுதியான மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். மேலும், இவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகையினை பெற விண்ணப்பிக்க முடியும். வேறு கல்வி உதவித்தொகை பெற்றவர்களும், ஊக்கத்தொகை பெற்றவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கூடாது. மேலும், மாதம் ரூ.12,400 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஏஐசிடிஇ ஊக்கத்தொகை பெற http://www.aicte-india.org/schemes/students-development-schmes/PG-Scholarship-Scheme என்ற இணைய தளத்தில் பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இணையத்தில் கேட், ஜிடிபிஏ தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!