ரூ.2.18 லட்ச ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வேலைவாய்ப்பு !!

0
ரூ.2.18 லட்ச ஊதியல்த்தில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வேலைவாய்ப்பு !!
ரூ.2.18 லட்ச ஊதியல்த்தில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வேலைவாய்ப்பு !!

ரூ.2.18 லட்ச ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வேலைவாய்ப்பு !!

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் (AICTE) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Advisor பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AICTE
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 02
கடைசி தேதி 03.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
AICTE காலிப்பணியிடங்கள் :

AICTE கல்வி கவுன்சிலில் Advisor பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

AICTE கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,31,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் பெறுவர்.

BANK
BANK
தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் Written Test, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 03.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை வரும் 22.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!