179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல் – கல்வி கவுன்சில் அறிவிப்பு

0
179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல் - கல்வி கவுன்சில் அறிவிப்பு
179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல் - கல்வி கவுன்சில் அறிவிப்பு

179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல் – கல்வி கவுன்சில் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி நிலையங்களில் இந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் மட்டும் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடப்படுவதாக அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் அறிவது உள்ளது.

பொறியியல் கலோரி உட்பட நிலையங்கள் இந்த ஆண்டு மூடப்பட உள்ளது. அதாவது 134 கல்வி நிலையங்கள் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மாணவர் சேர்க்கையின்றி இருப்பதனால் அவை மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 44 கல்வி நிலையங்கள் உரிமம் பெறுவதில் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுறாததாலும் மறுக்கப்பட்டு மூடப்பட்டஉள்ளன. கல்வியாண்டில் தொழிக்கல்வி நிறுவனங்களை கவுன்சிலின் அலுவலகங்கள் ஆய்வு செய்து அதற்கேற்ப க்கொடுத்தல் மாணவர் சேர்க்கை, பாடப்பிரிவுகள் அல்லது மூடப்படுதல் குறித்து தீர்மானிக்கும்.

இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் நடைபெற்றது. இதில் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு கோரவில்லை. மேலும் சில நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கு கோரியுள்ளன.

போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 179 கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இந்த ஆண்டு இது மிக அதிக அளவு என்பது கல்வியாளர்கள் கருத்து.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!