இந்திய வேளாண் இன்சூரன்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – ரூ.60,000/- சம்பளம்!

0
இந்திய வேளாண் இன்சூரன்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - ரூ.60,000/- சம்பளம்!
இந்திய வேளாண் இன்சூரன்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - ரூ.60,000/- சம்பளம்!
இந்திய வேளாண் இன்சூரன்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – ரூ.60,000/- சம்பளம்!

இந்திய வேளாண் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது Management Trainee (MT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் https://www.aicofindia.com/ என்ற இணைய முகவரி மூலம் 17.01.2023 காலை 08.00 முதல் 05.02.2023 இரவு 08.00 PM வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய வேளாண் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
பணியின் பெயர் Management Trainee (MT)
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
AIC காலிப்பணியிடங்கள்:

Management Trainee (MT) பதவிக்கு என மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

MT வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பத்தார்கள் ஜனவரி 1, 1993க்கு முன்னும், டிசம்பர் 31, 2001க்கு பின்னும் -பிறந்திருக்க வேண்டும்.

CSB வங்கியில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

AIC MT கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 60% மதிப்பெண்களுடன் Arts/ Science/ Commerce/ Agriculture/ Horticulture/ Animal Husbandry/ Management/ Statistics/ HR ஆகிய துறைகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Management Trainee சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக ரூ. 60,000/- மாதம் தோறும் வழங்கப்பட உள்ளது.

AIC MT தேர்வு செயல் முறை:
  • Online Examination (Objective & Descriptive)
  • Interview
  • தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி
AIC Management Trainee (MT) விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/- (Intimation charges only)
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/- (application fee including intimation charges)
AIC Management Trainee (MT) விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 17.01.2023 முதல் 05.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!