மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை 2020

0
மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை 2020
மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை 2020

Agriculture Insurance Company of India Ltd என்ற மத்திய அரசின் நிறுவனத்தில் காலியாக உள்ள District Manager பணியிடங்களை நிரப்பும் பொருட்டுஅதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வோர் தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம் Agriculture Insurance Company of India Ltd
பணியின் பெயர் District Manager 
பணியிடங்கள் 1
கடைசி தேதி  28.05.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

பணியிடங்கள் :

1 District Manager பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி அமைச்சகத்தில் வேலை 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 35 ற்குள் இருக்க வேண்டும். பணிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் வேளாண் துறையில் இளநிலை / முதுநிலை / டிகிரி / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.3 – 5 லட்சம் வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் ஆனது மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதிப்பட்டியல் மற்றும் குழு விவாதம் ஆகியவற்றின் மூலம் செய்யப்படுவர். அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

  • For GEN/OBC/EWS candidates – Rs. 400/
  • For SC/ST candidates – Rs. 100/-
  • PWD Candidates – No Fee

நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.05.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

AIC Recruitment 2020 Notification

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!