அரசு வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,02,045/- ஊதியத்தில் வேலை…!

0
அரசு வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,02,045/- ஊதியத்தில் வேலை...!
அரசு வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,02,045/- ஊதியத்தில் வேலை...!
அரசு வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,02,045/- ஊதியத்தில் வேலை…!

விவசாய காப்பீட்டு நிறுவனம் (AIC) சமீபத்தில் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Chief Manager (Scale V) பதவிக்கு தகுதியானவர்கள் நிரப்ப உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

AIC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விவசாய காப்பீட்டு நிறுவனம் (AIC) Chief Manager பணிக்கென்று ஒரு காலிப்பணியிடம் நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Post Graduate Degree / Diploma in Financial Management படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. Investment Management Software பற்றி தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் Pay Scale ரூ.79605- 2300(3)86505-2590(6)-102045 படி ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் shortlisted செய்யப்பட்டு, அதன் பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 09.02.2022 அன்றைய நாளுக்கு முன்னதாக அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவதால், இன்றே விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!