தமிழக விமான நிலையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக விமான நிலையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக விமான நிலையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக விமான நிலையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (AIATSL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Service Assurance Executive, Service Assurance Manager பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 62 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Air India Air Transport Services Limited (AIATSL)
பணியின் பெயர் Service Assurance Executive, Service Assurance Manager
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழக விமான நிலைய காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்டில் (AIATSL) காலியாக உள்ள Service Assurance Executive பணிக்கு என 50 பணியிடங்களும், Service Assurance Manager பணிக்கு என 12 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAE, SAM கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் Word, Excel, PowerPoint, Outlook போன்ற கணினி சார்ந்த அறிவு பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

SAE, SAM வயது வரம்பு:

Service Assurance Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Service Assurance Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

SAE, SAM ஊதியம்:

Service Assurance Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Service Assurance Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

AIATSL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மற்றும் Group Discussion மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIATSL விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

SC / ST / Ex-Serviceman போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

AIATSL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!