ரூ.45 ஆயிர ஊதியத்தில் விமானத்தில் வேலை 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!

1
ரூ.45 ஆயிர ஊதியத்தில் விமானதத்தில் வேலை 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!
ரூ.45 ஆயிர ஊதியத்தில் விமானதத்தில் வேலை 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!

ரூ.45 ஆயிர ஊதியத்தில் விமானத்தில் வேலை 2021 

AI Airport Services Limited எனப்படும் விமான நிறுவனத்தில் (AIATSL) இருந்து Dy. Manager, Duty Officer & JR. Executive post, Customer Agent, Ramp Service Agent & Handyman /Handywomen ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் AI Airport Services Limited
பணியின் பெயர் Manager, Duty Officer & JR. Executive post, Customer Agent, Ramp Service Agent & Handyman /Handywomen
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை Application
விமான பணியிடங்கள் 2021 :

Dy. Manager, Duty Officer & JR. Executive post, Customer Agent, Ramp Service Agent & Handyman /Handywomen பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

AIATSL வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

AI Airport Services கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 10+2+3/ Graduate/ Bachelor Degree/ Diploma இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.17,520/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Screening/ Personal Interview/ Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் சோதனை ஆனது வரும் 22.01.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பக்கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • Ex-servicemen /SC/ STவிண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 22.01.2021 அன்று நடைபெறும் நேர்காணல் சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!