AIATSL Recruitment 2019 – 214 Customer Agent, Handyman Vacancies Walk in Interview

0

AIATSL Recruitment 2019 – 214 Customer Agent, Handyman Vacancies

Air India Air Transport Services Limited (AIATSL) நிறுவனத்தில் காலியாக உள்ள 214Customer Agent, Handyman, Assistant (HR), Junior Executive (HR) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் 01.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். AIATSL நேர்முகத்தேர்வானது 09.09.2019, 13.09.2019 & 14.09.2019 வரை நடைபெறவுள்ளது.

AIATSL பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: 214 – Customer Agent, Handyman, Assistant (HR), Junior Executive (HR)

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 33 வயதிற்கும் உட்ப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் Any Degree/Diploma in IATA-UFTA or IATA-FIATAA or IATA-DGR or IATA-CARGO/Airline Travel and Tourism/Aviation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : (Rs. 16,590/- to Rs.25,300/-)

தேர்வு செயல்முறை: 

  • Walk In Interview

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 09.09.2019, 13.09.2019 & 14.09.2019 வரை நடைபெறவுள்ள AIATSL நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

Download AIATSL Recruitment 2019 Notification PDF

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!