AIATSL Recruitment 2019 (Out) – 168 Duty Terminal Manager, Executive Vacancy

0
AIATSL Recruitment 2019 – 168 Duty Terminal Manager, Executive Vacancy
AIATSL Recruitment 2019 – 168 Duty Terminal Manager, Executive Vacancy

AIATSL Recruitment 2019  – 168 Duty Terminal Manager, Executive Vacancy

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெடில் இருந்து 168 துணை வட்டார வளர்ச்சி அலுவலர். டெர்மினல் மேலாளர், மேலாளர், ஜூனியர் நிர்வாகி, அதிகாரி மற்றும் பிற பதவிகளுக்கான (Dy. Terminal Manager, Manager, Jr. Executive, Officer & Other Post) வேலைவாய்ப்பிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பபடிவங்களை சமர்பிக்க வேண்டும்.

பணியின் பெயர்:

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், டெர்மினல் மேலாளர், மேலாளர், ஜூனியர் நிர்வாகி, அதிகாரி மற்றும் பிற பதவிகள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு கீழுள்ளவாறு இருக்க வேண்டும்

  • Terminal Manager/ Dy. Terminal Manager- Maximum 55 Years
  • Manager Finance & Manager Costing – Maximum 28 Years
  • Officer / Jr.Executive – Maximum 35 Years

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டதாரி பட்டத்திற்கான பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனை மற்றும் குழு விவாதம் மூலம் தேர்ந்து எடுக்கபடுவர்

நேர்காணல்:

நேர்காணல் சோதனையானது Customer Agent பணிக்கு மட்டும் 2019 நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் மற்ற பிற பணிகளுக்கு 2019 நவம்பர் 25 முதல் 2019 நவம்பர் 30 வரை நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

  • General Candidates – Rs.500/-
  • SC/ST/Ex-serviceman Candidates – No Fees
மேலும் விரிவான தகவல்களுக்கு

AIATSL Recruitment 2019 Notification & Application Form

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!