விமானத்தில் பணிபுரிய ஆசையா ?? – ரூ.45 ஆயிர ஊதியத்தில் சூப்பர் வேலை !!!

0
விமானத்தில் பணிபுரிய ஆசையா - ரூ.45 ஆயிர ஊதியத்தில் சூப்பர் வேலை
விமானத்தில் பணிபுரிய ஆசையா - ரூ.45 ஆயிர ஊதியத்தில் சூப்பர் வேலை

விமானத்தில் பணிபுரிய ஆசையா ??
ரூ.45 ஆயிர ஊதியத்தில் சூப்பர் வேலை !!!

AI Airport Services Limited எனப்படும் விமான நிறுவனத்தில் (AIATSL) இருந்து Dy. Manager, Duty Officer & JR. Executive post, Customer Agent, Ramp Service Agent & Handyman /Handywomen ஆகிய பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

AIATSL வேலைவாய்ப்பு 2021 :
  1. குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  2. 10+2+3/ Graduate/ Bachelor Degree/ Diploma இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3. தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.17,520/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை ஊதியம் பெறுவர்.
  4. விண்ணப்பதாரர்கள் Screening/ Personal Interview/ Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  5. பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். Ex-servicemen /SC/ STவிண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை

AIATSL விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 22.01.2021 (நாளை) நடைபெறும் நேர்காணல் சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!