ரூ.2,13,000/- ஊதியத்தில் AIATSL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.2,13,000/- ஊதியத்தில் AIATSL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.2,13,000/- ஊதியத்தில் AIATSL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.2,13,000/- ஊதியத்தில் AIATSL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்டில் (AIATSL) Customer Agent, Handyman, Utility Agent and Ramp Driver ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என 826 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Air India Air Transport Services Limited (AIATSL)
பணியின் பெயர் Customer Agent, Handyman, Utility Agent and Ramp Driver
பணியிடங்கள் 826
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022, 11.05.2022, 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்டில் (AIATSL) காலியாக உள்ள Customer Agent பணிக்கு என 332 இடங்களும், Utility Agent and Ramp Driver பணிக்கு என 36 இடங்களும், Handyman பணிக்கு என 494 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

AIATSL கல்வி தகுதி:

Customer Agent பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation, Diploma degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Utility Agent and Ramp Driver, Handyman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10 ம் வகுப்பு தேர்ச்சியை பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

AIATSL வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

OBC பிரிவினருக்கு 03 வருடங்கள் மற்றும் SC / ST பிரிவினருக்கு 05 வருடங்கள் வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

AIATSL ஊதியம்:
  • Customer Agent பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.21,300/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

  • Utility Agent and Ramp Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.19,350/- மாத ஊதியமாக பெறுவார்கள்
  • Handyman பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.17,520/- மாத ஊதியமாக பெறுவார்கள்
AIATSL தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Screening

  • Physical Endurance
  • Trade Test
  • Driving Test
  • Group Discussion
  • Personal Interview
Air India Air Transport Services Limited விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

SC / ST பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

AIATSL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

AIATSL தேர்வு நடைபெறும் நாட்கள்:

இப்பணிகளுக்கான தேர்வானது கீழே கொடுக்கப்பட்டுள்ள மாறுபட்ட நாட்களில் நடைபெறும்.

Customer Agent – 09.05.2022
Utility Agent and Ramp Driver – 14.05.2022
Handyman – 11.05.2022.

AIATSL Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!