AIAPGET தேர்வு தேதி 2022 – வெளியீடு!

0
AIAPGET தேர்வு தேதி 2022 - வெளியீடு!
AIAPGET தேர்வு தேதி 2022 - வெளியீடு!
AIAPGET தேர்வு தேதி 2022 – வெளியீடு!

தேசிய தேர்வு முகமை, என்.டி.ஏ ஆனது AIAPGET 2022 தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

AIAPGET 2022 தேர்வு தேதி:

தேசிய தேர்வு முகமை, NTA ஆனது AIAPGET (அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு, AIAPGET) 2022 தேர்வுக்கான அட்டவணையை செப்டம்பர் 17, 2022 அன்று வெளியிட்டுள்ளது. AIAPGET 2022 தேர்வு அக்டோபர் 15, 2022 அன்று இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும். தேர்வுக்கு வரவிருக்கும் விண்ணப்பதாரர்கள் AIAPGET 2022 தேர்வு தேதி அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதளத்தில்–aiapget.nta.nic.in இல் சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் AIPGET 2022 தேர்வு அட்டவணையையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

AIAPGET 2022 தேர்வு அட்டவணை:

AIAPGET 2022 Exam Date October 15, 2022
Timing Shift 1: 10 am to 12 noon
Shift 2: 3 pm to 5 pm

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
https://www.youtube.com/watch?v=Ju4x-GRB4Z8

AIAPGET 2022 தேர்வு நான்கு பாடங்களுக்கு நடத்தப்படும்.ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்தா மற்றும் யுனானி. அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, AIAPGET 2022 தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் ஷிப்டிலும், ஹோமியோபதி, சித்தா மற்றும் யுனானி தேர்வுகள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டாவது ஷிப்டிலும் நடைபெறும்.

Download Exam Date 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!