ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || இறுதி வாய்ப்பு..!

0
ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || இறுதி வாய்ப்பு..!
ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || இறுதி வாய்ப்பு..!
ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || இறுதி வாய்ப்பு..!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஆனது அதன் AI Assets Holding Limited, AIAHL நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதில் Chief of Properties & Monetization Officer, Chief of Personnel & Administration, Deputy Chief Finance Officer, Manager & Officer ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • AIAHL நிறுவனத்தில் Chief of Properties & Monetization Officer, Chief of Personnel & Administration, Deputy Chief Finance Officer, Manager & Officer ஆகிய பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பதிவு செய்வோர் குறைந்த பட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Engineering/ MBA/ CA/ Degree/ LLM இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் சில ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் Personal Interview அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.12.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிவடைவதால் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here