ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,50,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,50,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Chief Financial Officer-CFO பணிக்கு என 01 காலியிடம்  உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
AIAHL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்
  • Institute of Chartered Accountants of India நிறுவனத்தில் Chartered Accountant தேர்ச்சி அல்லது Institute of Cost Accountants of India Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • maintenance of Accounts, Budgetary Control, Final Accounts, Expenditure Accounting, Revenue Accounting, Statutory Compliance, Auditing and Taxation matters, Working Capital Management, Financial Planning போன்ற பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவு செய்வோர் Personal Interview மற்றும் Pre-Employment Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட  அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDFCLICK HERE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here