வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதிய பணிகள் !

0
வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதிய பணிகள் !
வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதிய பணிகள் !

வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதிய பணிகள் !

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ள தகுதியான பணியாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Agriculture Administration
பணியின் பெயர் Crop Harvest Test Laborers
பணியிடங்கள் Various
கடைசி தேதி 19.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வேளாண்மை பணிகள் காலிப்பணியிடங்கள் :

பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ள தகுதியான பணியாளர்கள் தேவைப்படுவதாக வேளாண் துறை அலுவலகம் அறிவித்து உள்ளது.

வயது வரம்பு :

வேளாண் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேளாண் பணிகள் கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அறுவடை பணிகள், அறுவடை பரிசோதனைகள் மற்றும் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண் பாடப்பிரிவுகளில் மற்றும் அது சார்ந்த வேளாண் பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி இயக்கத்திறன் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.15,050/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்தவர்கள் பணித் தேர்வு முகமை மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 19.12.2020 அன்றுக்குள் வேளாண்மை இணை இயக்குனர், சிவராமபுரம், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில், வேலூர் – 2 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Downlod Job Notice 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!