வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

1
வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை
வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

வேளாண் காப்பீட்டு நிறுவனம், இந்தியா லிமிடெட், புது தில்லி ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 28 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. அதனை தற்போது 07.06.2020 என விண்ணப்பிக்கும் காலத்தை அரசு நீட்டித்துள்ளது.

வாரியத்தின் பெயர் வேளாண் காப்பீட்டு நிறுவனம், இந்தியா
பணிகள் மாவட்ட மேலாளர் (District Manager)
மொத்த பணியிடங்கள் பல்வேறு
வயது வரம்பு  35
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.05.2020 07.06.2020

காலிப்பணியிடங்கள்:

வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஆனது மாவட்ட மேலாளர் பணியிடங்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மாநிலங்கள் விவரம் பின்வருமாறு: அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம்.

வயது வரம்பு:

01.05.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் வேளாண்மை / தோட்டக்கலை / கிராமப்புற ஆய்வுகள் / வேளாண் வணிக மேலாண்மை பிரிவில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

குழு விவாதம் மற்றும் தனிப்பட்ட நேர்காணலைத் தொடர்ந்து குறுகிய பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

  • GEN/OBC/EWS ரூ. 400/-
  • SC/ST ரூ. 100/-
  • PWD கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

AIC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://mob.aicofindia.com/AICContractualApp/index.html என்ற இணைய தளம் மூலம் 28.05.2020 07.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Agriculture Insurance Company Recruitment 2020 Pdf

Download Last Date Extended Notification 2020

Apply Online

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!