Meta, Twitter, Microsoft பாணியில் ஊழியர்களின் சீட்டை கிழிக்கும் மற்றொரு நிறுவனம் – திண்டாடத்தில் பணியாளர்கள்!!

0
Meta, Twitter, Microsoft பாணியில் ஊழியர்களின் சீட்டை கிழிக்கும் மற்றொரு நிறுவனம் - திண்டாடத்தில் பணியாளர்கள்!!
Meta, Twitter, Microsoft பாணியில் ஊழியர்களின் சீட்டை கிழிக்கும் மற்றொரு நிறுவனம் - திண்டாடத்தில் பணியாளர்கள்!!
Meta, Twitter, Microsoft பாணியில் ஊழியர்களின் சீட்டை கிழிக்கும் மற்றொரு நிறுவனம் – திண்டாடத்தில் பணியாளர்கள்!!

Meta, Twitter, Microsoft ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதையடுத்து தற்போது மற்றொரு நிறுவனமும் பணி நீக்க செயல்முறையில் இறங்கியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

பணி நீக்கம்

உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ளவும் அதிகமான லாபத்தை ஈட்டுவதற்கும் பல்வேறு வகையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக திறமையான ஊழியர்களை வைத்து கொண்டு மற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் Meta, Twitter, Microsoft உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்போது மற்றொரு நிறுவனமும் பணி நீக்க செயல்முறையில் இறங்கியுள்ளது. Amazon நிறுவனம் லாபம் தரும் ஊழியர்களை வைத்து கொண்டு மற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

தமிழக காவலர்களுக்கான புதிய செயலி – செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகம்!

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக Wall Street Journal வெளியிட்ட அறிக்கையின்படி, இந்நிறுவனத்தில் லாபம் கிடைக்காத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை வேறு வேலையை தேடி கொள்ளுங்கள் என்று இந்நிறுவனம் அறிவுறுத்தியதாக கூறியுள்ளது. ஏனெனில் இவர்களை இடைநீக்கம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இந்நிறுவனம் கடந்த வாரம் பணியமர்த்தலை நிறுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!