ஆயுதப்படையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,08,700/-

0
ஆயுதப்படையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.2,08,700/-
ஆயுதப்படையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.2,08,700/-
ஆயுதப்படையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,08,700/-

ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் (Armed Forces Tribunal) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Stenographer, Private secretary, Accounts Officer, Assistant Registrar, Section Officer, Financial Advisor, Junior Accounts Officer, Assistant, Principal Private Secretary, Deputy Controller of Accounts பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)
பணியின் பெயர் Financial Adviser,Junior Accounts Officer
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

மத்திய அரசு பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Stenographer, Private secretary, Accounts Officer, Assistant Registrar, Section Officer, Financial Advisor, Junior Accounts Officer, Assistant, Principal Private Secretary, Deputy Controller of Accounts பணிகளுக்கென மொத்தம் 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

AFT கல்வித்தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Graduate அல்லது Degree in Law என பணிக்கே தொடர்புடைய ஏதேனும் படித்திருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous) வகித்தவராக இருக்க வேண்டும்.

AFT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 56 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கபட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.35,400/- முதல் ரூ.2,15,900/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

AFT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here