மத்திய ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலை 2020

0
மத்திய ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலை 2020
மத்திய ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலை 2020

மத்திய ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலை 2020

மத்திய அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் (AFT) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இப்பணியிட அறிவிப்பில் Chief Accounts Officer, Registrar, Deputy Registrar, Joint Registrar, Deputy Controller, Principal Private Secretary, Assistant Registrar, Private Secretary, tribunal Officer, Assistant, Tribunal Master, Junior Accounts Officer, UDC ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிகளுக்கு விரைந்து எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AFT
பணியின் பெயர் Chief Accounts Officer, Registrar, Deputy Registrar, Joint Registrar, Deputy Controller, Principal Private Secretary, Assistant Registrar, Private Secretary, tribunal Officer, Assistant, Tribunal Master, Junior Accounts Officer, UDC
பணியிடங்கள் 109
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
AFT பணியிடங்கள் :

கோவை விமானப்படை நிலையத்தில் Chief Accounts Officer, Registrar, Deputy Registrar, Joint Registrar, Deputy Controller, Principal Private Secretary, Assistant Registrar, Private Secretary, tribunal Officer, Assistant, Tribunal Master, Junior Accounts Officer, UDC பணிகளுக்கு 109 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AFT கல்வித்தகுதி :
  • பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வே பெற்றவராக இருக்க வேண்டும். மேலும்வழக்கமான பணியில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

AFT ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை வருமானம் வழங்கப்படும்.

AFT தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரிகள் வரும் 31.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!