Master Degree பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0

Master Degree பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

விமானப்படை பள்ளி (AFS) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் PGT, TGT, Lab Attendant, Watchman ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (20.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Air Force School (AFS)
பணியின் பெயர் PGT, TGT, Lab Attendant, Watchman
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

விமானப்படை பள்ளி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், விமானப்படை பள்ளியில் (AFS) காலியாக PGT மற்றும் TGT பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள் வீதமும், Lab Attendant மற்றும் Watchman பணிக்கு தலா 01 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விமானப்படை பள்ளி கல்வி:

PGT, TGT பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது UGC / AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, Bio Chemistry, English போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Lab Attendant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Watchman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

PGT, TGT தகுதிகள்:

PGT, TGT பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் CTET / STET போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் MS Office போன்ற கணினி செயல்பாடுகளில் வல்லுநராக இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வின்னதாரர்கள் ஹிந்தி மொழியில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

AFS வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

பெண்கள் / ஊனமுற்றவர்களுக்கு 05 ஆண்டுகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 03 ஆண்டுகள் மற்றும் AFS பணியாளர்களுக்கு 02 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

AFS சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணி, தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப AFS நிறுவனத்தால் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AFS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AFS விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 20.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Principal,
Air Force School Avadi (DC-3),
Chennai-55.

AFS Notification Link

AFS Official Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!