AFMS ஆயுதப்படையில் 420 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
AFMS ஆயுதப்படையில் 420 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
AFMS ஆயுதப்படையில் 420 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!

AFMS ஆயுதப்படையில் 420 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆயுதப்படை மருத்துவ சேவை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Short Service Commission Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Short Service Commission Medical Officer பணிக்கு என ம்மொத்தம் 420 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் MBBS, Post Graduate பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது பட்டத்தை State Medical Council / MCI / NMC-ல் பதிவு செய்த நபராகவும் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகபட்சம் 30 (MBBS) வயது முதல் 35 (PG Degree) வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Short Service Commission Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Online Interview மூலம் இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால வகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here