AFMS ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் வேலை – 420 காலிப்பணியிடங்கள்!

0
AFMS ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் வேலை - 420 காலிப்பணியிடங்கள்!
AFMS ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் வேலை - 420 காலிப்பணியிடங்கள்!
AFMS ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் வேலை – 420 காலிப்பணியிடங்கள்!

ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் ஏற்பட்டுள்ள Short Service Commission Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Short Service Commission Medical Officer பணிக்கு என மொத்தமாக 420 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் எளிமையான முறையில் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பு (AFMS)
பணியின் பெயர் Short Service Commission Medical Officer
பணியிடங்கள் 420
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பு பணியிடங்கள்:

Short Service Commission Medical Officer பணிக்கு என 420 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Short Service Commission Medical Officer (Male) – 378 பணியிடங்கள்
  • Short Service Commission Medical Officer (Female) – 42 பணியிடங்கள்
SSC Medical Officer கல்வி விவரம்:
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் MBBS, Post Graduate பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது பட்டத்தை State Medical Council / MCI / NMC-ல் பதிவு செய்த நபராகவும் இருக்க வேண்டும்.
SSC Medical Officer வயது விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகபட்சம் 30 (MBBS) வயது முதல் 35 (PG Degree) வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
SSC Medical Officer சம்பள விவரம்:

Short Service Commission Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

AFMS தேர்வு முறை:

Online Interview மூலம் இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

AFMS விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

AFMS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் www.amcsscentry.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 18.09.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!