AERC நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
AERC நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
AERC நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க..!

AERC நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

வேளாண் பொருளாதார ஆராய்ச்சி மையம் (AERC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Fellows பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Agro Economic Research Centre (AERC)
பணியின் பெயர் Research Fellows
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online

வேளாண் பொருளாதார ஆராய்ச்சி மையம் காலிப்பணியிடங்கள்:

Research Fellows பணிக்கு என 02 பணியிடங்கள் வேளாண் பொருளாதார ஆராய்ச்சி மையத்தில் (AERC) காலியாக உள்ளது.

Research Fellows கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Economics, Econometrics பாடப்பிரிவில் M.A Degree அல்லது Statics பாடப்பிரிவில் M.Sc Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Research Fellows முன்னனுபவம்:

Research Fellows பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி செய்வதில் அனுபவம் உள்ளவராக மற்றும் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

Research Fellows வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Research Fellows ஊதியம்:

Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

AERC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 20.06.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.

AERC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Director Incharge,
Agro Economic Research Centre,
University of Madras Chepauk,
Chennai – 600 005.

AERC Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!