அணுசக்தி மத்திய பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் வேலை – ரூ.26,250/- மாத ஊதியம்!  

0
அணுசக்தி மத்திய பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் வேலை - ரூ.26,250/- மாத ஊதியம்!  

 அணுசக்தி மத்திய பள்ளியில் (AECS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Preparatory Teacher, PRT, TGT ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.26,250/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அணுசக்தி மத்திய பள்ளி (AECS)
பணியின் பெயர் Preparatory Teacher, PRT, TGT
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Written Test / Skill Test

அணுசக்தி மத்திய பள்ளி பணியிடங்கள்:

அணுசக்தி மத்திய பள்ளியில் (AECS) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Preparatory Teacher – 01 பணியிடம்

PRT – 05 பணியிடங்கள்

TGT – 07 பணியிடங்கள்

PT / PRT / TGT கல்வி விவரம்:

இந்த ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் B.Ed, B.Sc.Ed, B.A.Ed, M.Sc.Ed, B.P.Ed, BFA, BVA, B.Sc, BCA, BE, B.Tech, D.El.Ed, B.El.Ed, D.E.C.Ed ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – இனி இது கட்டாயம்

PT / PRT / TGT வயது விவரம்:

01.04.2024 அன்றைய நாளின் படி விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Preparatory Teacher – அதிகபட்சம் 30 வயது

PRT – அதிகபட்சம் 30 வயது

TGT – அதிகபட்சம் 35 வயது

PT / PRT / TGT சம்பள விவரம்:

Preparatory Teacher பணிக்கு ரூ.21,250/- + ரூ.170/- எனவும்,

PRT பணிக்கு ரூ.21,250/- + ரூ.170/- எனவும்,

TGT பணிக்கு ரூ.26,250/- + ரூ.210/- எனவும் மாத சம்பளமாக தரப்படும்.

AECS தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 25.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Written Test / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

AECS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த AECS பள்ளி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk-in Written Test / Skill Test-க்கு வரும் போது உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!