Aditya Birla நிறுவனத்தில் 2 லட்சம் ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க அனுபவம் தேவையில்லை!

0
Aditya Birla நிறுவனத்தில் 2 லட்சம் ஊதியத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்க அனுபவம் தேவையில்லை!
Aditya Birla நிறுவனத்தில் 2 லட்சம் ஊதியத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்க அனுபவம் தேவையில்லை!
Aditya Birla நிறுவனத்தில் 2 லட்சம் ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க அனுபவம் தேவையில்லை!

ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் நிறுவனம் தற்போது Agency Development Manager பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Agency Development Manager பணிக்கு என்று 50 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Aditya Birla Health Insurance Co. Limited
பணியின் பெயர் Agency Development Manager
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Aditya Birla காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தில் Agency Development Manager பணிக்கு என்று மொத்தமாக 50 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Exams Daily Mobile App Download
Aditya Birla கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Aditya Birla அனுபவ விவரம்:

இப்பணிக்கு முன் அனுபவம் இல்லாத பட்டதாரிகள் மற்றும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அதிகபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Aditya Birla ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,25,000/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Aditya Birla தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

Aditya Birla விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை 01.08.2022 ம் தேதிக்கு முன்னதாக பூர்த்தி செய்து பயனடையவும்.

Aditya Birla Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!