Aditya Birla குழுமத்தில் உதவித்தொகையுடன் புதிய வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

0
Aditya Birla குழுமத்தில் உதவித்தொகையுடன் புதிய வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
Aditya Birla குழுமத்தில் உதவித்தொகையுடன் புதிய வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
Aditya Birla குழுமத்தில் உதவித்தொகையுடன் புதிய வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

ஆதித்ய பிர்லா இன்சுலேட்டர் நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Goods Packaging Machine Operator பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Aditya Birla Insulator
பணியின் பெயர் Goods Packaging Machine Operator
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Aditya Birla காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், ஆதித்யா பிர்லா குழுமத்தில் Goods Packaging Machine Operator பணிக்கு என்று மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Aditya Birla கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10வது முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Aditya Birla உதவித்தொகை:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை உதவித்தொகையாக பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Aditya Birla தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

Aditya Birla விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பயனடையவும்.

Aditya Birla Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!