Aditya Birla நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
Aditya Birla நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Aditya Birla நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Aditya Birla நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Aditya Birla Health Insurance Company Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Agency Partner பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.25,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Aditya Birla Health Insurance Company Limited
பணியின் பெயர் Agency Partner
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Aditya Birla நிறுவன பணியிடங்கள்:

Agency Partner பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் Aditya Birla Health Insurance Company Limited-ல் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Agency Partner பணிக்கு தேவையான தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 60 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Agency Partner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Freshers ஆக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Aditya Birla நிறுவன தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

Aditya Birla நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 31.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here