பிரபல தனியார் நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
பிரபல தனியார் நிதி நிறுவனங்களில் ஒன்றான Aditya Birla Health Insurance Company Limited வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Agency Partner பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பட்டம் பெற்ற நார்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, அனுபவம், வயது போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே எளிமையான முறையில் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Aditya Birla Health Insurance Company Limited |
பணியின் பெயர் | Agency Partner |
பணியிடங்கள் | 50 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தனியார் நிதி நிறுவன காலிப்பணியிடங்கள்:
Agency Partner பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Agency Partner வயது வரம்பு:
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
Agency Partner சம்பள விவரம்:
இந்த தனியார் நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.15,000/- முதல் ரூ.25,000- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Agency Partner கல்வி தகுதி:
இந்த தனியார் நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Aditya Birla தேர்வு செய்யும் விதம்:
இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Join Our TNPSC Coaching Center
Aditya Birla விண்ணப்பிக்கும் விதம்:
இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 31.08.2022 என்ற கடைசி நாளுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
Interest
Intrested
Interested
Interested