சன் டிவியின் பிரபல ‘கயல்’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

0
சன் டிவியின் பிரபல 'கயல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை - ரசிகர்கள் ஷாக்!
சன் டிவியின் பிரபல 'கயல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை - ரசிகர்கள் ஷாக்!
சன் டிவியின் பிரபல ‘கயல்’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து வரும் முக்கிய கதாபாத்திரம் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கயல் தொடர்

சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் முதலிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும், டிஆர்பியிலும் முதல் 5 இடங்களை விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் பிடித்து விடுகின்றனப. ஆனால், கடந்த ஒரு சில மாதங்களாகவே விஜய் தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத்தள்ளி சன் தொலைக்காட்சி சீரியல்கள் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் அதுதான் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

உயிர்பிழைத்து முதலில் கதிரை பற்றி கேட்கும் மூர்த்தி, குழப்பத்தில் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் கயல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே கயல் தொடருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல ட்விஸ்ட்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்ததால் டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்துவந்தது. அதாவது தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து கயல் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த கயல் தொடரில் கயல் கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்ஜீவ்வும் நடித்து வருகிறார்கள். கயல் இந்த சீரியலில் தனது தங்கையின் திருமணத்தை நடத்தி வைக்க மிகவும் போராடி வருகிறார். கயலின் தங்கை திருமணம் பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக நடைபெறுமா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கயல் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்திரி சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயத்ரிக்கு பதிலாக உமா ரியாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!