‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா தனம் அண்ணியாக மாறிய காட்சி – வைரலாகும் புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதா தனம் அண்ணியாக மாறிய காட்சி - வைரலாகும் புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதா தனம் அண்ணியாக மாறிய காட்சி - வைரலாகும் புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா தனம் அண்ணியாக மாறிய காட்சி – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் தனம் அண்ணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சுஜிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கடந்த ஒரு சில எபிசோடுகள் சண்டை மற்றும் மோதல் காட்சிகளுடன் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கடை கட்டும் பிரச்சனையில் முல்லை தேவையில்லாமல் ஜீவா மீது கோபப்பட அது மற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை கொஞ்சம் சரியாகி வந்த நிலையில் மறுபடியுமாக மீனா தனத்துடன் சண்டைக்கு நிற்கிறார்.

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி – வருத்தத்துடன் பேட்டி!

அதாவது கயல் பாப்பாவை தனம் சரியாக கவனிக்கவில்லை என்ற வருத்தம் மீனாவுக்கு இருந்து வருகிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாக சில விஷயங்களும் நடக்க மீனா கோவத்தில் கொந்தளிக்கிறார். மறுபக்கத்தில் முல்லையும் தனத்துக்கு ஆதரவாக பேச மீனா அவரையும் குற்றம் சொல்லி வருகிறார். இந்த பிரச்சனைக்கு எப்போது தான் முடிவு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா நீண்ட நாள் கழித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனம் லுக்கில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் சுஜிதா ஒரு கிணற்றின் அருகில் இருப்பது போல தோற்றமளித்துள்ளது. வழக்கமாக சுஜிதா போடும் அனைத்து பதிவுகளையும் சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தையும் வைரலாக்கி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!