கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி – வெளியான வீடியோ!

0
கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி - வெளியான வீடியோ!
கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி - வெளியான வீடியோ!
கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி – வெளியான வீடியோ!

விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அவர் தனது கணவருடன் இணைந்து செய்யும் சேட்டைகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அறந்தாங்கி நிஷா:

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று முக்கியமான சின்னத்திரை பிரபலமாக மாறி இருக்கிறார் அறந்தாங்கி நிஷா. முதலில் பட்டிமன்ற பேச்சாளராக இருந்து, பின் நகைச்சுவை நிகழ்ச்சி போட்டியாளராக இருந்து, பின் தொகுப்பாளராக மாறி, அதன் பின் ஒரு டான்சராக களமிறங்கி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது நடன திறமையை காட்டி, நடுவர்களிடம் நல்ல பெயரை எடுத்தார். அவரின் வெற்றிக்கு முதல் காரணமாக அவரது கணவர் தான் இருக்கிறார்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

மேலும் அவர் கருப்பு ரோஜா என்ற யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு ஏற்கனவே ஒரு பையன் இருந்த நிலையில் சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அந்த குழந்தையுடன் இருக்கும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவி மாகாபாவிற்கு கையில் திடீர் எலும்பு முறிவு – நலம் விசாரிக்கும் பிரபலங்கள்!

மேலும் பிக்பாஸ் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் எதிர்ப்பை சேர்க்காத ஒரே போட்டியாளராக வெளியேறினார். அதை தொடர்ந்து தற்போது அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோவில் தனது கணவரோடு செய்திருக்கும் அட்ராசிட்டிக்கு அளவில்லாமல் போய்விட்டது. இருப்பினும் இவருடைய குழந்தை தனமான இந்த செயல் இணையத்தில் அவருடைய ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. நிஷா செய்யும் சேட்டைகளை சிரித்த முகத்தோடு தாங்கி கொள்ளும் அவரது கணவருக்கு தான் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!