விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வளைகாப்பு விழா – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வளைகாப்பு விழா - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வளைகாப்பு விழா - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வளைகாப்பு விழா – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் முன்னதாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜெனிபர். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு தற்போது வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வளைகாப்பு விழா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ராதிகா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜெனிபர். இந்த சீரியலில் இல்லத்தரசிகளாக குடும்பத்தை எப்படி ஒரு பெண் பார்த்துக் கொள்கிறார் என்பது பற்றியும், நல்ல மனைவியாகவும், நல்ல அம்மாவாகவும், நல்ல மாமியாராகவும் எப்படி ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சீரியலில் கதைக்களம் அமைந்துள்ளது.

பரிகாரம் இறுதியில் மயங்கி விழும் ரோஜா – வெளியான “ரோஜா” சீரியல் ப்ரோமோ!!

இந்நிலையில் இந்த சீரியலில் பாக்கியாவின் கணவர் கோபியின் காதலியாக நடித்தவர் ஜெனிபர். அவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அதனால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரும், அவரது கணவரும் இணைந்து யூடூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் வருகிற எபிசோடுகளில் ராதிகா கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலாக மாறும் என தெரிவித்தார்.

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலை – வருத்தத்தில் ரசிகர்கள்!

அதன் பின்னர் இன்னுமொரு காரணமும் உள்ளது என தெரிவித்து மற்றொரு வீடியோவில், தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே அவருக்கு மகன் உள்ள நிலையில் இரண்டாவது முறை அவர் கர்ப்பமாக இருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!