“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா வெளிட்ட காமெடி வீடியோ – குவியும் லைக்குகள்!!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா வெளிட்ட காமெடி வீடியோ - குவியும் லைக்குகள்!!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா வெளிட்ட காமெடி வீடியோ – குவியும் லைக்குகள்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மீனா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் புதிதாக ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

கூட்டு குடும்பத்தின் பாசத்தை காட்டும் சிரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் சொந்த பெயரை மறக்கும் அளவிற்கு கதைக்குள் மூழ்கி நடித்து வருகின்றனர். அண்ணன் தம்பிகள் என நான்கு பேரும் பாசத்துடன் இருக்க, கடைசி தம்பி காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். அதன் பின் கதையில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

ரோஜா சீரியலில் இருந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வெங்கட் விலகல் – அதிர்ச்சி காரணம்! தயாரிப்பாளர்கள் விளக்கம்!

இந்நிலையில் அந்த சீரியலில், கடந்த வாரம் லட்சுமி அம்மா இறந்த பின் அவருக்கு செய்யப்பட்ட இறுதி சடங்கு காட்சிகள் அனைத்தும் நிஜத்தை போல நடத்தப்பட்டது. அதன் பின் அதில் நடித்த நடிகை ஷீலாவிற்கு பரிகாரமும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த சீரியலில் மீனாவாக நடிகை ஹேமா நடிக்கிறார். அவர் ஹேமா டைரி என்ற யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவரது மகனிற்கு முதல் பிறந்தநாள் விழா கொண்டாடி அந்த விடியோவை தனது யூடுப் சேனலில் பதிவிட்டார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் விஜே சித்ரா குறித்து ஸ்டாலின் வெளியிட்ட பதிவு – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்கள் விடியோக்களை பதிவிட்டு வரும் சந்தானம் காமெடி வீடியோ ஒன்றை ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். அதற்கு 86 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் கண்ணனை எப்போது ஏற்றுக் கொள்வீர்கள் என அதிகம் பேர் அவர் பதிவுகளில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!