நடிகை ஆலியா மானசாவின் மகள் ஐலாவின் குறும்புகள் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகை ஆலியா மானசாவின் மகள் ஐலாவின் குறும்புகள் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா மானசாவின் மகள் ஐலாவின் குறும்புகள் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா மானசாவின் மகள் ஐலாவின் குறும்புகள் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையான ஆலியா மானசாவின் மூத்த மகள் ஐலாவின் க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய மாமா போலவே ஐலா ஆக்சன் செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது.

நடிகை ஆலியா மானசா:

சின்னத்திரையில் டாப் கதாநாயகிகளில் ஒருவரான ஆலியா ஒரு நடன நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரைக்குள் வந்தவர். அதன் பின் விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலமாக சஞ்சீவை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். ஆலியா தன்னுடைய மகள் பிறக்கும் வரை சீரியலில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார். அதன் பின் தன்னுடைய உடல் எடையை குறைந்து மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

இரவும், பகலும் தூங்காமல் கஷ்டப்படும் ஆல்யா மனசா – காரணம் என்ன தெரியுமா? ரசிகர்கள் வியப்பு!

ராஜா ராணி 2 சீரியலில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண்ணாக சந்தியா கதாபாத்திரத்தில் அவர் நடித்து வந்தார். ஆனால் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். ஆலியா சஞ்சீவ் ஜோடியின் மூத்த மகள் ஐலாவும் அப்பா அம்மாவை போல சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆலியா சஞ்சீவ் ஜோடியின் யூடுயூப் சேனலில் ஐலா பாப்பாவின் வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது அக்காவான ஐலாவின் குறும்புத்தனமான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தன்னுடைய வீட்டில் மாமாவை போலவே ஐலா செய்து காட்டுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ஐலா அர்ஷ் சேட்டைகள் சீக்கிரமாக வீடியோவாக வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!