சஞ்ஜீவ்வின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆலியா – வைரலாகும் வீடியோ!

0
சஞ்ஜீவ்வின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆலியா - வைரலாகும் வீடியோ!
சஞ்ஜீவ்வின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆலியா - வைரலாகும் வீடியோ!
சஞ்ஜீவ்வின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆலியா – வைரலாகும் வீடியோ!

எப்போதுமே ஆலியா எதாவது சர்ப்ரைஸ் கொடுக்க வரும் போது சஞ்சீவ் அதை கண்டுபிடித்து விடுவார். ஆனால், தற்போது தான் முதன் முறையாக ஆலியா சஞ்ஜீவ்வின் பிறந்தநாளுக்காக சரியாக சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ஆலியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வேலைக்காரி கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானவர் தான் ஆலியா. இவர் சீரியலில் அறிமுகமான சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். தற்போது சினித்துறையில் முன்னணியில் இருக்கும் நடிகைகளை காட்டிலும் ஆலியாவிற்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும், சமூகவலை பக்கங்களில் எத்தனையோ காதலர்கள் இருந்தாலும் ஆலியா மற்றும் சஞ்சீவுக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டோக்கன் விநியோகம்!

சமீபத்தில், தான் ஆலியாவிற்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கொஞ்ச நாட்களுக்கு குழந்தையுடன் நேரத்தை செலவிடலாம் என நினைத்து சீரியலில் இருந்து விலகியே இருக்கிறார். இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே குழந்தையுடன் விளையாடுவது, ஐலா பாப்பா பள்ளிக்கு கிளம்புவது என அனைத்து வீடியோவினையும் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது சஞ்சீவ் பிறந்தநாளுக்கு ஆலியா சர்பிரைஸ் கொடுக்கும்படியான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதாவது எப்பொழுதுமே ஆலியா பரிசு கொடுக்க வேண்டும் என நினைக்கும்போதெல்லாம் அதை சஞ்சீவ் கண்டுபிடித்துவிடுவார். ஆனால், இந்த தடவையாவது சஞ்சீவுக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என ஆலியா பிளான் செய்தார். அதே போலவே சஞ்சீவை ஆலியா சர்பிரைஸ் பண்ணும்படியான வீடியோ சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது. என்ன தான் ஆலியா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானாலும் ஆலியாவின் குழந்தைத்தனம் அனைவரையுமே ரசிக்க வைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!