நடிகை ஆலியா மகள் ஐலாவுடன் செய்யும் சேட்டைகள் – வைரலாகும் வீடியோ!

0
நடிகை ஆலியா மகள் ஐலாவுடன் செய்யும் சேட்டைகள் - வைரலாகும் வீடியோ!
நடிகை ஆலியா மகள் ஐலாவுடன் செய்யும் சேட்டைகள் - வைரலாகும் வீடியோ!
நடிகை ஆலியா மகள் ஐலாவுடன் செய்யும் சேட்டைகள் – வைரலாகும் வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா- சஞ்சீவ. இந்நிலையில் தற்போது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியில் சென்று உள்ள வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் சஞ்சீவ். அந்த விடீயோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக அறிமுகமானவர் தான் ஆலியா. இவர் தன்னுடன் அதே சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் ஆலியா- சஞ்சீவ் தம்பதியருக்கு ஐலா பாப்பா என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் நடித்து கொண்டிருந்தபோது மீண்டும் கர்ப்பமானார்.

அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு – அதிர்ச்சி ரிப்போர்ட்!

நடிகை அலியா மானசா கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வரைக்கும் கூட ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. மேலும் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து வருவதால், தான் குழந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜா ராணி சீரியலில் இருந்து நிரந்தரமாக ஆலியா விலகினார். சீரியல்களில் நடிக்க விட்டாலும் கூட அவ்வப்போது யூடியூப் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களையும், ஐலா பாப்பாவின் சின்னச்சின்ன சேட்டைகளை வீடியோ எடுத்து யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு தனது மகன் அர்ஷ் முகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். மேலும் பலவிதமான VLOG வீடியோகளையும் தவறாமல் வெளியிட்டு வருவார் சஞ்சீவ். இந்த வகையில் தன் குடும்பத்துடன் vgp marine kingdom சென்றுள்ள விடியோவை தற்போது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் vgp marine kingdom ல் வைக்கப்பட்டு உள்ள மீன்களை பார்த்து, ஐலா பாப்பா அந்த மீன்களை சாப்பிட முடியவில்லை என்று சொல்லும் அழகான தருணத்தை சூப்பராக COVER பண்ணி காட்டியுள்ளார் சஞ்சீவ்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!