நடிகை ஆலியா மானசா செய்த ஆபத்தான பயணம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
நடிகை ஆலியா மானசா செய்த ஆபத்தான பயணம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
நடிகை ஆலியா மானசா செய்த ஆபத்தான பயணம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
நடிகை ஆலியா மானசா செய்த ஆபத்தான பயணம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரையில் பிரபலமான நடிகையான ஆலியா மானசாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் பிரசவத்திற்கு முன்னதாக தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆலியா மானசா:

சின்னத்திரையில் ஒரு நடன நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி பின் சீரியலில் நடக்க வந்தவர் நடிகை ஆலியா மானசா. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கர்ப்பமாக இருந்த நிலையில் ஆலியாவிற்கு ஐலா என்ற மகள் பிறந்தது. அதன் பின் மீண்டும் நடிப்பில் ஆலியா என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஸ்லிம் பிட்டாக களமிறங்கினார்.

Exams Daily Mobile App Download

வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த அந்த சீரியலில் ஆலியா தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதனால் அவர் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். மேலும் அர்ஷ் ஐலாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஆலியா இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்னதாக தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கே ஐலா பாப்பா குட்டியாக இருக்கும் போது செய்த சேட்டைகளை காட்டி இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆலியா ஒரு ஆபத்தான இடத்தில் கயிறு கட்டி நடந்து செல்வது போல காட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலர் வீடியோவை ஷேர் செய்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here