நடிகர் விஜய் விரும்பி பார்க்கும் விஜய் டிவி ஷோ எது தெரியுமா? சிவாங்கி சொன்ன சூப்பர் தகவல்!

0
நடிகர் விஜய் விரும்பி பார்க்கும் விஜய் டிவி ஷோ எது தெரியுமா? சிவாங்கி சொன்ன சூப்பர் தகவல்!
நடிகர் விஜய் விரும்பி பார்க்கும் விஜய் டிவி ஷோ எது தெரியுமா? சிவாங்கி சொன்ன சூப்பர் தகவல்!
நடிகர் விஜய் விரும்பி பார்க்கும் விஜய் டிவி ஷோ எது தெரியுமா? சிவாங்கி சொன்ன சூப்பர் தகவல்!

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் திரையுலகின் தளபதி விஜய் அவர்கள் விரும்பி பார்க்கும் விஜய் டிவி ஷோ குறித்து சிவாங்கி வெளியிட்ட தகவல் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

விஜய்யின் பிடித்தமான ஷோ:

தமிழ் சினிமா துறையை பொருத்தவரை அநேக நடிகர், நடிகைகள் வந்தாலும் சிலர் தான் அவர்களது நடிப்பால் என்றென்றும் நீங்கா இடத்தை மக்கள் மனதில் பிடித்திருப்பார்கள். இவ்வாறு தளபதி என்று செல்லமாக அழைக்க பெரும் விஜய் அவர்கள் தமிழ் மக்கள் மனதை மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் என்று சொன்னாலும் மிகாது. அந்த அளவுக்கு பேரும் புகழும் கொண்ட தளபதி விஜய் அவர்களின் 65 வது படமான’ பீஸ்ட் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

தனது கர்ப்பத்தை உறுதி செய்த முல்லை, மகிழ்ச்சியில் கதிர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த எபிசோட்!

இரண்டு வருட கொரோனா கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் தளபதி படத்தை காண போகும் சந்தோஷத்தில் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். அதன்படி கடைசியாக தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம், தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் பெரிய அளவுக்கு வசூல் சாதனைகளை ஏதும் நிகழ்த்தவில்லை என்பதால் ரசிகர்கள் இடத்தில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. கதைக்களமும் சொல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை, ஆனால் தளபதி நடிப்புக்கும், அனிருத் இசைக்கும் சான்ஸே இல்லை.

Exams Daily Mobile App Download

அடுத்தகட்டமாக 66 வது படம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாராகி வருகிறது. பட ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் என இரண்டு இடங்களிலும் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பீஸ்ட் படக்குழுவுடன் டான் படக்குழு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதை குறித்து சிவாங்கியிடம் கேட்ட போது தளபதி விஜய் அவர்கள் குக் வித் கோமாளி ஷோவை விரும்பி பார்ப்பதை அவரே சொன்னார் என்று மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!