கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் தற்போதைய உடல்நிலை? மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

0
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் தற்போதைய உடல்நிலை? மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் தற்போதைய உடல்நிலை? மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் தற்போதைய உடல்நிலை? மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் வைகைப்புயல் வடிவேலு விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

நடிகர் வடிவேலு

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. 1980களில் நகைச்சுவை நடிகராக துவங்கிய இவரது திரைப்பயணம் பல தலைமுறைகளை கடந்து இன்று வரை நீடித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமா உலகின் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் தான் வைகைப்புயல் வடிவேலு.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!

இப்படி சினிமாவில் பல பெயர்களை சம்பாதித்திருந்தாலும், சில பிரச்சனைகள் நிமித்தம் குறிப்பிட்ட சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தொடர்ந்து அந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, காலமும் கைகூடி வரவே ‘நாய் சேகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார் நடிகர் வடிவேலு. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டனுக்கு சென்று திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பின் பார்ட்டி கொண்டாடிய வருண் & அக்ஷரா – வைரலாகும் புகைப்படங்கள்!

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து ஒரு முக்கிய தகவலை அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சரியாகி வருவதாகவும், விரைவில் அவர் பூரணமாக குணமாகி வீடு திரும்புவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here